'என் சாவுக்கு காரணம் இவர் தான்'.. ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் மீது இன்ஸ்டா பிரபலம் புகார்
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன் மீது, இன்ஸ்டா பிரபலம் இலக்கியா ராஜேந்திரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன் மீது, இன்ஸ்டா பிரபலம் இலக்கியா ராஜேந்திரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு என்பவர் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானுக்காக உளவு? வலையில் சிக்கிய பிரபல யூடியூபர்! விலைக்கு போகும் இந்திய INFLUENCERS?
பாகிஸ்தானுக்காக உளவு? வலையில் சிக்கிய பிரபல யூடியூபர்! விலைக்கு போகும் இந்திய INFLUENCERS?
தவெக Virtual Warrior-ன் லீலைகள்.. கிழித்து தொங்கவிட்ட அண்ணன்கள்..! | Shri Vishnu Issue | TVK Vijay
பார்ட்டியில் பழக்கமான நண்பனின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, வீட்டிற்கே சென்ற யூடியூப் இன்புளுயன்சர் விஷ்ணுவுக்கு இளம் பெண்ணின் சகோதரர்கள் புரட்டி எடுத்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு ஆளான விஷ்னு தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.