K U M U D A M   N E W S
Promotional Banner

ஏர் இந்தியா விமான விபத்து: ஊகங்களைத் தவிர்க்குமாறு AAIB வேண்டுகோள்!

கடந்த மாதம் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துகுறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள்குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருவதை அடுத்து, AAIB இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

Air India Plane: இன்னொரு ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு?.. பயத்தில் பயணிகள் | Hong Kong Delhi Flight

Air India Plane: இன்னொரு ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு?.. பயத்தில் பயணிகள் | Hong Kong Delhi Flight

#ahmedabadplanecrash விமான எரிபொருளில் கலப்படமா? இரட்டை என்ஜினில் கோளாறா?

#ahmedabadplanecrash விமான எரிபொருளில் கலப்படமா? இரட்டை என்ஜினில் கோளாறா?

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

நாட்டையே உலுக்கிய கோர விபத்து.. அதிகரித்துக்கொண்டே வரும் பலி எண்ணிக்கை | Air India Plane Crash Death

நாட்டையே உலுக்கிய கோர விபத்து.. அதிகரித்துக்கொண்டே வரும் பலி எண்ணிக்கை | Air India Plane Crash Death