ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்.. 11 இந்திய மாலுமிகள் காயம்!
ஹார்முஸ் ஜலசந்தி வழியே சென்று கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதில், அதில் பயணித்த 11 இந்தியர்கள் உட்பட 12 மாலுமிகள் காயமடைந்தனர்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியே சென்று கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதில், அதில் பயணித்த 11 இந்தியர்கள் உட்பட 12 மாலுமிகள் காயமடைந்தனர்.
ஈரான் - அமெரிக்க மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்திய மாலுமிகளை அப்பகுதிப் பாதைகளில் பணியமர்த்தக் கூடாது என இந்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.