K U M U D A M   N E W S

தமிழர்கள் மீட்பு நடவடிக்கை என்ன ? பேரவையில் முக்கிய பேச்சு | Nepal Flood TN Assembly | Kumudam

தமிழர்கள் மீட்பு நடவடிக்கை என்ன ? பேரவையில் முக்கிய பேச்சு | Nepal Flood TN Assembly | Kumudam

நேபாளத்தில் பெருவெள்ளம்... சுத்தி பார்க்கச்சென்ற இடத்தில் எதிர்பாரா சோகம்

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பெருவெள்ளம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் சிக்கி தவிப்பு...

ஈரான் - அமெரிக்க மோதலால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்திய மாலுமிகள்: வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!

ஈரான் - அமெரிக்க மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்திய மாலுமிகளை அப்பகுதிப் பாதைகளில் பணியமர்த்தக் கூடாது என இந்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி..! இதுதான் காரணம் | Stock Market | Share Market | Kumudam News

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி..! இதுதான் காரணம் | Stock Market | Share Market | Kumudam News

ஹர்திக்கை தொடரும் சிக்கல்... கேப்டன்சிக்கு அடம்பிடிப்பதால் GT ரீ-என்ட்ரிக்கு செக்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப ஹர்திக் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கேப்டன் பதவி தொடர்பான அவரது நிபந்தனையால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

KKR செல்கிறாரா ஹர்திக் பாண்டியா? KKR நிர்வாகத்துடன் ரகசிய சந்திப்பின் பின்னணி என்ன?

ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் அடுத்தகட்ட பயணம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை அணியில் இணைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தீவிரமாக முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

Vikram-1 ராக்கெட்டுக்கு PM Modi வாழ்த்து! புதிய மைல்கல் | Skyroot Aerospace | Kumudam News

Vikram-1 ராக்கெட்டுக்கு PM Modi வாழ்த்து! புதிய மைல்கல் | Skyroot Aerospace | Kumudam News

எண்ணெய் கப்பல்கள் தாக்குதலில் இந்திய ஊழியர் பலி.. ஈரான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் சீராகும் கப்பல் போக்குவரத்து: 30 இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்தன!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தற்போது வேகமாகச் சீரடைந்து வருகிறது.

சொந்த ஊரே கொண்டாடியது..! கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் | Theni | Kumudam News

சொந்த ஊரே கொண்டாடியது..! கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் | Theni | Kumudam News