K U M U D A M   N E W S
Advertisement

"பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்" - இந்திய இராணுவம்

போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்..அடித்து ஓட விடும் இந்தியா

தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்..அடித்து ஓட விடும் இந்தியா

பாகிஸ்தானில் சிக்கினாரா இந்திய பெண் பைலட் ? உண்மை நிலவரம் என்ன..? | Kumudam News

பாகிஸ்தானில் சிக்கினாரா இந்திய பெண் பைலட் ? உண்மை நிலவரம் என்ன..? | Kumudam News

S-400 செயலிழந்ததாக பரவும் தகவலுக்கு பாதுகாப்பு துறை மறுப்பு!

இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் S-400 ' சேதமடைந்துள்ளதாகவும், செயலிழந்துள்ளதாகவும் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தாக்கிய இந்தியா!

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானுக்கு சோங்கர் டிரோன்களை வழங்கிய துருக்கி #drone #pakistan #turkiye #indianarmy #kumudamnews

பாகிஸ்தானுக்கு சோங்கர் டிரோன்களை வழங்கிய துருக்கி #drone #pakistan #turkiye #indianarmy #kumudamnews

கையெறி குண்டுகளுடன் டிரோன்கள்..தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்..!

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

பாக்.தாக்குதலை மீண்டும் முறியடித்த இந்தியா...இன்றும் இருளில் மூழ்கிய முக்கிய நகரங்கள்

ஜம்மு காஷ்மீரில் சம்பா பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய ராணுவம் வழிமறித்து அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது

எல்லா பக்கத்தில் இருந்தும் அடி.. தாக்கிய மற்றொரு எதிரி? பலூசிஸ்தானை இழக்கிறதா பாக்.,? | Kumudam News

எல்லா பக்கத்தில் இருந்தும் அடி.. தாக்கிய மற்றொரு எதிரி? பலூசிஸ்தானை இழக்கிறதா பாக்.,? | Kumudam News