பழனி காவலாளிகள் போராட்டம்.. பக்தர்கள் கடும் அவதி..
பழனி காவலாளிகள் போராட்டம்.. பக்தர்கள் கடும் அவதி..
பழனி காவலாளிகள் போராட்டம்.. பக்தர்கள் கடும் அவதி..
கூட்டாளிகளால் ரவுடி கொடூர கொ*ல | Dindigul | Kumudam News
TNPSC Group 4 தேர்வு நேரம் கடந்து வந்த பெண் தேர்வர்கள் சாலை மறியல் | Kumudam News
உலகம் முழுவதும் பேசுப்பொருளாகிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக 15 பக்கம் கொண்ட முதல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் பகுதிகளில் இன்று காலை லேசான மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் இடைக்கால அச்சத்தில் உறைந்தனர்.
’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூலை 10, 2025) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
முத்த மழை பாடலை குத்துபாடலாக மாற்றி, கலா மாஸ்டர் நடனமாடிய வீடியோவுடன் ஒட்டி எடிட் செய்தது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஸ்பாட்டிபை இந்தியா இதுக்குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் பரிந்துரைத்த பீல்ட் செட்-அப்பினை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா நிராகரித்தார். இதனால், அமைதியாக சுப்மன் கில் சென்றார். இதுத்தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
”தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.