K U M U D A M   N E W S

இந்தியில் பேச மறுத்த நடிகை..இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியில் பேச மறுத்த நடிகை கஜோலின் கோபமான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்தச் செயல் பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் விதித்துள்ள 50% வரியை எதிர்கொள்ள தயார் - மோடி திட்டவட்டம் | BJP | Modi Trump | Kumudam News

டிரம்ப் விதித்துள்ள 50% வரியை எதிர்கொள்ள தயார் - மோடி திட்டவட்டம் | BJP | Modi Trump | Kumudam News

இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதித்த டிரம்ப் | Kumudam News

இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதித்த டிரம்ப் | Kumudam News

கஞ்சா விற்பனைக்கு இடையூறாக இருந்த வீட்டுக்கு நடந்த கொடூரம் | Kumudam News

கஞ்சா விற்பனைக்கு இடையூறாக இருந்த வீட்டுக்கு நடந்த கொடூரம் | Kumudam News

ஓடுபாதையில் விமானம் நிறுத்தம் காரணம் என்ன? | Kumudam News

ஓடுபாதையில் விமானம் நிறுத்தம் காரணம் என்ன? | Kumudam News

யார் உண்மையான இந்தியர்? உச்சநீதிமன்றத்தை சாடிய பிரியங்கா காந்தி!

யார் உண்மையான இந்தியர் என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தின் பணி அல்ல எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சாடியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியரின் இந்தியா வருகை..பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு இந்தியா பதில் – எண்ணெய் விவகாரத்தில் வெளியுறவுத்துறை விளக்கம்!

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

டிரம்பின் புதிய வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் விரிசல் ஏற்படுமா?

உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்கி.க்கு எதிரான 5வது டெஸ்ட்- இந்தியா அணி வெற்றி

இங்கி.க்கு எதிரான 5வது டெஸ்ட்- இந்தியா அணி வெற்றி