K U M U D A M   N E W S

Solar Magnetic Storms : பூமியை தாக்கும் சூரிய காந்த புயல்... விஞ்ஞானிகள் கூறிய அதிர்ச்சி தகவல்!

Solar Magnetic Storms Alert : சூரிய காந்தப்புயல் ஒன்று பூமியையும் செயற்கைக்கோள்களையும் தாக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.. ராமதாஸ் ஆக்ரோஷம்!

தமிழக மீனவருக்கு 18 மாதம் சிறை, 4 மீனவர்களுக்கு ரூ.1.60 கோடி அபராதம் விதித்துள்ள சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Indian Air Force Day 2024 : இந்திய விமானப்படை தினம்.. வணிக வாகனங்களுக்கு நாளை தடை!

Indian Air Force Day 2024 : சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Air Show 2024; மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி; போக்குவரத்து மாற்றம் | Kumudam News 24x7

இந்திய விமானப்பட தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நாளை போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் களமிறங்குகிறது OnePlus 13... மொபைல் லவ்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

OnePlus 13 Mobile Launch Update News : சீனாவில் இம்மாத இறுதிக்குள் OnePlus 13 மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை | Kumudam News 24x7

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Chennai Airport : 10 விமானங்கள் திடீர் ரத்து.... அதிகாரிகள் அறிவிப்பு! பயணிகளின் நிலை என்ன?

10 Flights Cancelled in Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இலங்கை, பெங்களூரு, மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மொத்தம் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்" - இலங்கை துணைத் தூதர் ஞானதேவா

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என இலங்களை துணைத் தூதர் ஞானதேவா நம்பிக்கை அளித்துள்ளார்.

ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார் | Kumudam News 24x7

திண்டுக்கல்லில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி ரிச்சர்டு சச்சின் மீது துப்பாக்கிச்சூடு.

இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்... உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக மீனவர் சங்கம்!

Tamil Nadu Fishermen Hunger Strike : சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்ககளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (அக். 3) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.