இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கப்படும்...முன்னாள் அமைச்சர் ஆவேசம்
மண்ணை விற்பவன் திமுக காரன் அவன் மீது வழக்கு இல்லை, மண்ணை நிரவிய பொக்லைன் ஆபரேட்டர் அதிமுக காரர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள்.
மண்ணை விற்பவன் திமுக காரன் அவன் மீது வழக்கு இல்லை, மண்ணை நிரவிய பொக்லைன் ஆபரேட்டர் அதிமுக காரர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள்.
விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறிய நடிகர் பவர் ஸ்டாருக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி போன் செய்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவிற்கு பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை
எம்புரான் மற்றும் அதன் படைப்பாளர்களுக்கு எதிரான வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் மிகவும் கவலையளிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.
அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன் என விஜய் வாழ்த்து
ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் 15 அடி உயரத்திற்கு 30 அடி அகலத்திற்கும் கட்டிடத்தின் மேல் பகுதியில் பேனர் வைக்கும் பணியை தவெகவினர் மேற்கொண்டனர்
விஜய் ஒரு முன்னணி நட்சத்திரம் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அரசியல் வேறு, சினிமா வேறு என கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்காலத்தில் பெரிய வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறினார்.
தமிழகத்தில் 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சராக யாருக்கு ஆதரவு உள்ளது? என சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
சென்னையில் நடைபெற்ற தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.