மருத்துவ கனவை நனவாக்கிய ஏழை மாணவர்கள்..கொண்டாடித் தீர்க்கும் ஊர் மக்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நடத்துவதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வருகிறது.
அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமெரிக்கா புறப்பட்டார். இந்நிலையில் இந்த பயணம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்ததை அடுத்து, அவரின் கார் ஓட்டுநரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.
இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்
தலைமறைவாக இருந்த ரவுடி சஜித்தை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீசார், பயங்கரமான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் சர்ச்சைகளுக்கு காரணமான துரைமுருகனும், ரஜினியுமே பின்பு இந்த பிரச்சனையை முடித்து வைத்தனர். அதாவது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி ''அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும்'' என்று கூறியிருந்தார்.
கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், தனது மகன் யாத்ராவையும் சினிமாவில் அறிமுகம் செய்துள்ளது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.