K U M U D A M   N E W S

அம்மா உணவகங்களில் இலவச உணவு

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குமரியில் திடீர் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

கன்னியாகுமரி அழிக்கால், பிள்ளைத்தோப்பில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் உடைமைகள் சேதமடைந்தன. 

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்...7.18 லட்சம் உணவு பொட்டலங்களை வழங்கிய அரசு

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7.18 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

இரவில் இருந்து குறைந்தது மழை.. பாரிமுனையில் தேங்கிய மழைநீர் வடிந்தது

சென்னை பாரிமுனையில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்தது. பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து போக்குவரத்து சீரானது.

கனமழை எதிரொலி... தத்தளிக்கும் பெங்களூரு

தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி

பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி

மக்களுக்கு பகீர் செய்தி... நெருங்கியது புயல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 360 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது

மேம்பாலத்தில் பார்க் செய்யப்பட்ட வாகனங்கள்... சென்னை மக்களுக்கு வெதர்மேன் சொன்ன நல்ல செய்தி

சென்னைக்கு இன்று கனமழை அபாயம் இல்லை. மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

கடந்த 24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா... எங்க அதிக மழை தெரியுமா? முழு விவரம் உள்ளே!

சென்னையில் அக்.15 காலை 6 மணி முதல் அக்.16 காலை 6 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

” ஆத்தி எத்த தண்டி” சென்னையில் பிடிபட்ட மலைப்பாம்பு

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஞானமணி நகரில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது