K U M U D A M   N E W S

மதுபோதையில் வன்முறை மனைவிக்கு பா*யல் தொல்லை | Family Abuse Case | Kumudam News

மதுபோதையில் வன்முறை மனைவிக்கு பா*யல் தொல்லை | Family Abuse Case | Kumudam News

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெறிச்செயல்: ரவுடியுடன் சேர்ந்து மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற கணவன் கைது!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.