K U M U D A M   N E W S

மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்.. மூன்று குழந்தைகளைக் கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

பட்டுக்கோட்டை அருகே 3 குழந்தைகள் தனது தந்தையால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் கொடூரம்.. மகளின் கண்முன்னே மனைவியை குத்தி கொன்ற கணவன்!

பெங்களூருவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் அதிர்ச்சி: மனைவியை கொன்று ஃபேஸ்புக்கில் லைவ் செய்த கணவன் கைது!

தனது மனைவியை கொலை செய்துவிட்டு அதை ஃபேஸ்புக் லைவில் அறிவித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி.. 3-வது மனைவியால் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தனது 60 வயது கணவரை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பரபரப்பான சந்தையில் துப்பாக்கிச் சூடு.. கணவன் - மனைவி தகராறில் விபரீதம்!

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பரபரப்பான சந்தை பகுதியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமோசாவால் ஏற்பட்ட தகராறு.. பஞ்சாயத்தில் கணவன் மீது சரமாரி தாக்குதல்!

சமோசா வாங்கி வராததால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு, கலவரமாக மாறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

டெல்லியில் கொடூரம்: ரீல்ஸ் விவகாரத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை!

இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பதிவிட்ட மனைவியை கொலை செய்த கணவன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குட்கா தகராறில் கொடூரம்.. விஷம் குடித்து மனைவியும் 2 குழந்தைகளும் பலி!

உத்தரப் பிரதேசத்தில் குட்கா வாங்க கணவன் பணம் தராததால், விஷம் கொடுத்து தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்குத் தெரியாமல் 2-வது திருமணம்.. பிரசவ வார்டில் கையும் களவுமாக சிக்கிய கணவர்!

சிங்கப்பூரில் தனது முதல் மனைவி பணிபுரியும் மருத்துவமனையில் தனது 2வது மனைவியை பிரசவத்துக்காக அனுமதித்த நபர் கையும் களவுமாக சிக்கிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மனைவியுடன் தகராறு.. 2 நாட்களாக தூக்கில் தொங்கிய கணவரின் சடலம் மீட்பு!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடல் 2 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது.

‘கொலை செய்வது எப்படி?’ யூடியூப் வீடியோவைப் பார்த்து கணவரைக் கொன்ற மனைவி!

தெலுங்கானாவில் ஒரு பெண் யூடியூப் வீடியோவை பார்த்து, ஆண் நண்பரின் உதவியுடன் தனது கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை ஆற்றில் தள்ளிய மனைவி.. அதிர்ச்சி வீடியோ

கர்நாடகாவில் செல்ஃபி எடுத்தபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.