K U M U D A M   N E W S

தமிழ் உலகின் பெரும் ஆளுமைக்கு அரசு மரியாதை... சாலமன் பாப்பையா உடல் தகனம்!

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமான நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பாக்யராஜுக்கு அரசு மரியாதை... குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மகன் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறியதுடன், குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.

72 குண்டுகள் முழங்க பிரியா விடை... இயக்குநர் பாரதிராஜா உடல் நல்லடக்கம்!

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவையடுத்து, அவரது உடல் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த பண்ணை இல்லத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை – 72 குண்டுகள் முழக்கம்! | NallaKannu Funeral | CM Stalin

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை – 72 குண்டுகள் முழக்கம்! | NallaKannu Funeral | CM Stalin