K U M U D A M   N E W S
Kumudam Ad

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்... மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 4 மாதங்களாக நீடித்துவந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது.