ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - MLA வேல்முருகன் கோரிக்கை | Kumudam News
சென்னை போன்ற பெருநகரில் நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வேல்முருகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை போன்ற பெருநகரில் நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வேல்முருகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.
கோவை, ஆர்.எஸ் புரம் பகுதியில் 5-வது வாரமாக தொடரும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.
இளம்பெண்னை திருமண மோசடி செய்ததாக "ஹேப்பி ஸ்ட்ரீட்" பாடகர் குரு குகன் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சியில் அனுமதியின்றி நடத்தப்பட்டதால் Happy Street நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சென்னை வேளச்சேரியில் 4வது வாரமாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களை அனைவரும் பங்கேற்பு