பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து | Kallakuruchi Bus Accident | Kumudam News
பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து | Kallakuruchi Bus Accident | Kumudam News
பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து | Kallakuruchi Bus Accident | Kumudam News
தி.மு.க.வின் முப்பெரும் விழாவுக்குக் கரூர் சென்ற தனியார் பேருந்துகளால், கோவை மாநகரில் இன்று பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநரும், நடத்துநரும் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சென்ற காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்றிருந்ததை ’அரசு போக்குவரத்து கழகம்’ என கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களது ஆட்சி காலத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.
20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து | Coimbatore | Government Bus Accident | Kumudam News
ஓட்டல் முன்பு நின்றிருந்த இருவர் அலறியடித்து தப்பியோட்டம் - விபத்து தொடர்பான சிசிடிவி வெளியீடு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து கோயில் வாசலில் மோதிய அரசுப்பேருந்து.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்னையில் இருந்து சென்ற பேருந்து வாய்க்காலில் இறங்கியது.
பெங்களூருவில் பேருந்துக்குள் நடத்துனருக்கு கத்திக்குத்து.
அரசு பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.1000 கொடுத்து பஸ் டிக்கெட் வாங்கினார்.