இனி வீட்டு மின்கட்டணம் உயர்வு இல்லை -அமைச்சர் சிவசங்கர் |TNEB Price Hike | Minister Sivasankar | DMK
இனி வீட்டு மின்கட்டணம் உயர்வு இல்லை -அமைச்சர் சிவசங்கர் |TNEB Price Hike | Minister Sivasankar | DMK
இனி வீட்டு மின்கட்டணம் உயர்வு இல்லை -அமைச்சர் சிவசங்கர் |TNEB Price Hike | Minister Sivasankar | DMK
இறந்தவரின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட முடியாது - மத்திய அரசு அதிர்ச்சி தகவல் | Aadhaar Fingerprint
ரூ.527.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை திறந்து வைத்த முதலமைச்சர் | CM MK Stalin | DMK
ராணி மேரி கல்லூரி வளாகத்தில் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் | Queen Marry College
நோயாளியை மிரட்டிய அரசு மருத்துவர்.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு | Thoothukudi | Kovilpatti Hospital
திராவிட மாடலா.. விலையேற்ற மாடலா ? - நயினார் நாகேந்திரன் கண்டனம் | Nainar Nagendran | DMK | BJP
சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
"திமுகவின் இரட்டை வேடத்தை இஸ்லாமியர் புரிந்து கொள்ள வேண்டும்" | Dr Krishnasamy Latest Speech | DMK
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து | Coimbatore | Government Bus Accident | Kumudam News
மும்மொழி கொள்கையை ஏற்காமல் இருப்பதால் ரூ.2,152 கோடியை நமக்கு வழங்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவு திரட்ட மத்திய அரசு 7 எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
தமிழக அரசு இலவச ஏசி தருவதாகவும், பிரதமர் திட்டத்தில் இலவச ஏசி வழங்குவதாகவும் போலி விளம்பரங்கள் இணையதளத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றி வருகின்றன. இலவச ஏசி பெற வீடியோவில் காணும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடும் நிலையில், இதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
டாஸ்மாக் முறைகேடு பணம், திரைத்துறையில் முதலீடா..? அதிரடி காட்டும் அமலாக்கத்துறை | TASMAC ED Raid
Breaking News | டாஸ்மாக் முறைகேடு.. 2வது நாளாக தொடரும் ED ரெய்டு | Tasmac ED Raid News |Kumudam News
டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் ED அதிகாரிகள் விசாரணை | TASMAC Liquor Scam | ED Raid in Chennai
டாஸ்மாக் ஏலம் தொடர்பான Whatsapp Chat பிரின்ட் அவுட் கிழித்து வீசியுள்ளன | TASMAC ED Raid | Chennai
TASMAC Officer House Raid: விடிய விடிய 6 இடங்களில் நடக்கும் அமலாக்கத்துறை சோதனை | ED Raid | Chennai
டாஸ்மாக் விற்பனையில் 1000 கோடி வரை முறைகேடு.. சென்னையில் அதிரடி ED Raid | TASMAC ED Raid Latest News
குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்
Economically Weaker: பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அரசு பதிலளிக்க உத்தரவு
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள்.. முதலமைச்சர் கண்டனம் | CM MK Stalin | Droupadi Murmu | RN Ravi
வக்ஃபு சட்டத் திருத்தம் - இடைக்காலத் தடை நீட்டிப்பு | Supreme Court | Waqf Amendment Bill 2025 Case
ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்.. வெளியான முக்கிய தகவல் | TN Governor RN Ravi Delhi Visit