AI சகாப்தத்திற்குத் தயாராகும் IPD தமிழ்!: ஊழியர்களுக்கு Google.org ஆதரவுடன் DataLEADS-ன் இலவசப் பயிற்சி!
Google.org மற்றும் ADB ஆதரவுடன், DataLEADS நிறுவனம் IPD Tamil ஊழியர்களுக்காக ADiRA என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிப் பட்டறையை நடத்தவுள்ளது. செய்தி சேகரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளில் AI கருவிகளைப் பயன்படுத்திச் செயல்திறனை அதிகரிக்க இது உதவும்.