K U M U D A M   N E W S
Kumudam Ad

"இனி இங்க வரமாட்டோம் விட்டுடுங்க..." கதறிய மாணவி.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

பீகாரில் பயிற்சி வகுப்பு முடிந்து திரும்பிய 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.