K U M U D A M   N E W S

ganga

மத்தாப்பு, பட்டாசு இல்லாமலே தீபாவளியா? மகாபெரியவா சொன்ன அற்புத தத்துவம்!

தீபாவளி என்பது வெறும் பட்டாசு, மத்தாப்பு, பலகாரக் கொண்டாட்டம் மட்டுமல்ல. தீமையை அழித்து நன்மையைக் கொண்டாடுவதும், மனதிலிருக்கும் இருளை நீக்கி அனைவருடனும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதுமே தீபாவளியின் உண்மையான தத்துவம் என மகாபெரியவா எடுத்துரைத்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு! ரயில் தண்டவாளத்தில் திடீர் வெடிப்பு! தீவிர விசாரணை!

இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மர்ம வெடிப்பு, ரயில் சேவை நிறுத்தம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் தீவிர விசாரணை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் அடுத்த விசிட் விஜயவாடாவா? பவன் கல்யாணுடன் சந்திப்பு? பின்னணி என்ன?

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீர் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும் அக்டோபர் 13-ம் தேதி விஜயவாடா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Weather Update:இன்று கனமழை வெளுத்து வாங்கும்...எந்தெந்த மாவட்டங்களில்?

நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அம்மாவுக்காக கத்தியுடன் மாற்றுத்திறனாளி மகன் ரகளை | Sivagangai | Govt Hospital | Mother | Kumudam

அம்மாவுக்காக கத்தியுடன் மாற்றுத்திறனாளி மகன் ரகளை | Sivagangai | Govt Hospital | Mother | Kumudam

எந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு?..வானிலை தகவல்!

தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்குவாரி எதிர்ப்பு... 38 கிராம மக்கள் போராட்டம்! அமைச்சர் பிரபு சொன்னது என்ன?

சிவகங்கை சிங்கம்புணரியில் புதிய கல்குவாரிக்கு எதிராக 38 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் பிரபுவின் விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வந்தா.. திருடுனா.. போய்ட்டா.. Cool-லாக பைக் திருட்டு.! Manamadurai | Theft | Kumudam News #shorts

வந்தா.. திருடுனா.. போய்ட்டா.. Cool-லாக பைக் திருட்டு.! Manamadurai | Theft | Kumudam News #shorts

ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கோயில்..! பிரமித்துப் போன Japan சுற்றுலா பயணிகள் | Ariyalur #shorts

ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கோயில்..! பிரமித்துப் போன Japan சுற்றுலா பயணிகள் | Ariyalur #shorts

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புள்ளிமான் குட்டி! | Sivaganga | Deer | Kumudam News | #shorts

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புள்ளிமான் குட்டி! | Sivaganga | Deer | Kumudam News | #shorts