K U M U D A M   N E W S
Kumudam Ad

Chennai Traffic Issue : கார் பந்தயம் முடிந்தும் தீராத தலைவலி.. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Chennai Traffic Issue Due To Formula 4 Car Race : சென்னையில் சர்வதேச கார் பந்தயம் முடிந்து 10 நாட்கள் கடந்தும், தடுப்புகளை அகற்றாததால், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.

சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம்.. ஜாபர் சாதிக் வழக்கில் நீதிமன்றம் அதிரடி

தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING | ஜாபர் சாதிக்கின் சொத்துகள் பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு : சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவு

தன்னை கைது செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என ஜாபர் சாதிக், தாக்கல் செய்திருந்த மனுவுக்கு திஹார் சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

F4 Car Race Chennai : கார் பந்தயம் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

F4 Car Race Chennai : கார் பந்தயம் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை என்று சென்னையில் நடந்த ஃபார்முலா 4 ரேஸ் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டி

அடுத்தாண்டு F4 ரேஸ் நடக்குமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!

சென்னையில் அடுத்தாண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுமா என்பது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்டேட் கொடுத்துள்ளார்.

Chennai Car Race: ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவு... முதலமைச்சர், பிரபலங்கள் பாராட்டு!

சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுபெற்றது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

F4 ரேஸ் இந்தியன் சாம்பியன்ஷிப் - ஆஸி. வீரர் பார்ட்டர் முதலிடம்!

Formula 4 Race of 1 Round 2 Winner: சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் ரேஸின் 2வது ரவுண்டை ஆஸ்திரேலிய வீரர் Hugh Barter வென்றார்.

F4 ரேஸ் - EPS, அன்புமணி..கூட்டு சேர்த்த சீமான்.. ஒரே தாக்கு!!

Seeman Press Meet: தமிழ்நாட்டில் நடக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸ் குறித்தும், முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஃபார்முலா 4 கார் ரேஸ் காண மாஸ் என்ட்ரி கொடுத்த "நாக சைதன்யா " | Kumudam News 24x7

Nagachaitanya in Formula 4: சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தைக் காண மாஸாக வந்து இறங்கிய தெலுங்கு நடிகர் நாக சைதன்யா.