K U M U D A M   N E W S

falls

கனமழை எதிரொலி – மணிமுத்தாறில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

திருநெல்வேலியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு.

Kollimalai Waterfalls Flood | கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக கொல்லிமலை அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு

Jalagamparai Waterfalls: ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு

Courtallam Falls | "சாமியே சரணம் ஐயப்பா.." - குற்றால அருவி அருகே காணும் இடமெல்லாம் சாமிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

Thirparappu Falls Water Level : கனமழை எதிரொலி – 2 வது நாளாக நீடிக்கும் தடை

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி = திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிப்பு

Kumbakkarai Falls Flood Today: கும்பக்கரை அருவிக்கு தடை விதித்த வனத்துறை

கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Hogenakkal Water Level:ஆர்ப்பரிக்கும் காவிரி...ஒகேனக்கலில் தற்போதைய நிலை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.

சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப செய்தி..!! - "இனிமேல் ஹாப்பிதான்"

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை... சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம்  சென்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.