Heavy Rain in Cuddalore | கடலூரில் தொடரும் கனமழை - மக்கள் கடும் அவதி
புவனகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது
புவனகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது
வெள்ளப்பெருக்கு காரணமாக கொல்லிமலை அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு
கனமழையால் மதுராந்தகத்தில் உள்ள சாய்ராம் நகரில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்
மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
நெல்லை மாவட்ட மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை
மரம் முறிந்து விழுந்ததில் பெண் காவலர் ஒருவர் காயம் - மரத்தை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
மீன்பிடிக்கச் செல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு