K U M U D A M   N E W S

ews

AVENGERS DOOMSDAY : “நான் தான் டூம்” தமிழ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய OG IRON MAN குரல் !

அவென்ஜர்ஸ் டூம்ஸ்டே படத்தின் தமிழ் டப்பிங் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ராபர்ட் டிரௌனி ஜூனியரின் விக்டர் வான் டூம் கதாபாத்திரத்துக்கு ஒலிக்கும் அந்தப் பழக்கமான OG குரல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவர் சமூகத்தை அவமதிக்கிறாரா விஜய்? பசும்பொன் பயணத்தைத் தவிர்ப்பது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

தேவர் ஜெயந்தி நாளில் பசும்பொன் சென்று மரியாதை செலுத்துவதற்குப் பதிலாக, சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாசமுத்திரத்தில் அண்ணன்! ஆட்டத்தைத் தொடங்கிய சீமான்! சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்!

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக சீமான் தெரிவித்துள்ள நிலையில், தவெகவுக்கு அவர் விடுத்துள்ள சவால் தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புழல், தேனி PRISON BREAK எதிரொலி ? சிறைத்துறை டிஜிபியவே மாற்றிய விஜய் !

சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, ஐபிஎஸ் அதிகாரி சங்கருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.

மெட்ரோ ரயில் ஓடுது...ஆனா ஸ்டாப் இல்லை....தாமதாகும் 6 நிலையங்கள்?

சென்னை மெட்ரோவின் பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில், போரூர் - வடபழனி இடையே உள்ள 6 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருகின்றன.

MI-ஐ விட்டு வெளியேறும் மலிங்கா... மும்பை அணியில் அதிரடி மாற்றம்! IPL 2027-க்கு புதிய வியூகம்?

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, தனது பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இசைஞானியின் இசையில் தவிர்க்க முடியாத கலைஞர்... சதானந்தம் மறைவால் சோகம்!

இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய மூத்த கிதார் கலைஞர் எஸ். சதானந்தம் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.

தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்க்க புது Passport! தபால் துறையின் சூப்பர் திட்டம்... என்ன ஸ்பெஷல்?

சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் உடனே கூகுள் மேப்பைத் திறந்து, எங்கே செல்லலாம் என்று தேடுகிற காலம் இது. ஆனால், ஒரு பயணத்துக்கு அர்த்தமும், நினைவுகளுக்கு நிரந்தர அடையாளமும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறையின் ‘ஃபிலாட்டலி பாஸ்போர்ட்’ (Philately Passport)!

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் மழை.. வானிலை மையம் வார்னிங்!

தென் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூர்யவன்ஷிக்கு அடுத்ததாக கவனம் பெறும்15 வயது சிறுமி ! WPL ஏலத்தில் அசத்திய கர்நாடக வீராங்கனை!

15 வயதிலேயே மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் புதிய சாதனை படைத்து ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக வீராங்கனை உமா காஷ்வியின் ஏலம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.