K U M U D A M   N E W S

ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்....நிர்வாண கோலத்தில் சிக்கிய புதிய ஆதாரங்கள்!

ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில்,தேனாம்பேட்டை பங்களாவில் நிர்வாண கோலத்தில் அவர் உல்லாசமாக இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Table ல File இருந்தும்... நடவடிக்கை எடுக்காத விஜய்!

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

'3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள்!' - தனிச்சட்டம் கொண்டுவர முதல்வர் விஜய்க்கு ஆளூர் ஷா நவாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள ஆளூர் ஷா நவாஸ், நீதிபதி கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று ஆணவக்கொலை தடுப்புக்கான தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.

சோதனையை ஏன் மறைக்கிறீர்கள்? வருமான வரித்துறைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

தனக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகச் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டிய நிலையில், அது தொடர்பான ஆதாரங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

கோவை பாலி*யல் வழக்கில் 3 பேரும் குற்றவாளிகள் தான்.. தண்டனை விவரம் | Kovai Student | Kumudam News

கோவை பாலி*யல் வழக்கில் 3 பேரும் குற்றவாளிகள் தான்.. தண்டனை விவரம் | Kovai Student | Kumudam News

கோவை மாணவி வழக்கு குற்றவாளிகள் ஆஜர் | Kovai Student Case | Kumudam News

கோவை மாணவி வழக்கு குற்றவாளிகள் ஆஜர் | Kovai Student Case | Kumudam News

கோவை மாணவி வழக்கு அப்டேட் – தொழில்நுட்ப வல்லுநர்கள் சாட்சியம்.. | Kovai Student Case | Kumudam News

கோவை மாணவி வழக்கு அப்டேட் – தொழில்நுட்ப வல்லுநர்கள் சாட்சியம்.. | Kovai Student Case | Kumudam News

கவின் கொ*லை வழக்கின் சிசிடிவி காட்சிகள் ஒப்படைப்பு | Kumudam News

கவின் கொ*லை வழக்கின் சிசிடிவி காட்சிகள் ஒப்படைப்பு | Kumudam News

தீபத்தூண் வழக்கு ஆதாரங்கள் இல்லை – ரகுபதி | Raghupathi Statement | Kumudam News

தீபத்தூண் வழக்கு ஆதாரங்கள் இல்லை – ரகுபதி | Raghupathi Statement | Kumudam News

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் தடயவியல் ஆய்வு | Kovai News | Kumudam News

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் தடயவியல் ஆய்வு | Kovai News | Kumudam News