K U M U D A M   N E W S

Hogenakkal Water Level : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..

Hogenakkal Water Level Hike : கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

BREAKING | Hogenakkal River Water : ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

Hogenakkal River Water Level Increased Today : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; விநாடிக்கு 25,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

Senthil Balaji : ‘அடுத்தடுத்து செக்’ - செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

Senthil Balaji Case Update : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

வெண்கலத்தை தட்டித் தூக்கிய ரூபினா பிரான்சிஸ்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5வது பதக்கம்!

''ரூபினா பிரான்சிஸின் நிலையான கவனம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாராலிம்பிக்கில் 5வது பதக்கத்தை அறுவடை செய்த இந்தியா!

பாராலிம்பிக்கில் 5வது பதக்கத்தை இந்தியா அறுவடை செய்துள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

Ramanathapuram : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு.. ஏன் தெரியுமா?

144 Prohibitory Order Issued in Ramanathapuram District : இந்த இரண்டு மாதமும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

Devanathan Fraud Case : தேவநாதனை கையோடு கூட்டிச்சென்று அலுவலகத்தில் சோதனை.. 2 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி பறிமுதல்..

Gold Silver Seized in Devanathan Financial Fraud Case : சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளிப் பொருட்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பாராலிம்பிக்: ஒரே நாளில் 4 பதக்கங்கள் அறுவடை செய்த இந்தியா.. மாஸ் காட்டிய வீராங்கனைகள்!

பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை அறுவடை செய்துள்ளது. இந்த பதக்கங்களை இன்று  ஒரே நாளில் வென்றுள்ளதும், இதில் 3 பதங்கங்களை கைப்பற்றியது பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Avani Lekara: பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியா..ஏர் ரைபிள் போட்டியில் அவானி லெகாரா சாதனை!

கடந்த 2012ம் ஆண்டு அதாவது தனது 11வது வயதில் கார் விபத்தில் சிக்கிய அவானி லெகாரா, சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டார்.துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவை ரோல் மாடலாக ஏற்றுக் கொண்ட அவானி லெகாரா, அவரைப் போலவே துப்பாக்கி சுடும் போட்டியில் சாதித்து தங்கப் பதக்கம் வெல்ல வென்றும் என்ற லட்சியத்தை மனதில் ஏற்றிக் கொண்டார்.