K U M U D A M   N E W S

THE ORANGE PLAUGE : பிரான்ஸில் தங்க நிர்வாண ட்ரம்ப் ! சர்ச்சையை கிளப்பும் சிலை வாசகம் !

பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 23 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பின் பிரம்மாண்ட சிலை ‘The Orange Plague’ என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது.

LONDON VISIT OVER... சென்னை RETURN ஆன CM விஜய்!

தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்துள்ள முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை வந்தடைந்தார்.

மக்களை அடிமையாக்கும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்: மெட்டா நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை!

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் பயனர்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

ஐரோப்பாவில் உயிர்களை பறிக்கும் வெப்ப அலை.... விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெயிலின் கோர முகம்... பிரான்சில் 5 நாட்களில் 40 பேர் பலி!

ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் கடந்த சில நாட்களில் மட்டும், 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய சர்வதேச சந்திப்பு! EU உடன் பிரதமர் ஆலோசனை | PM Modi | Kumudam News

முக்கிய சர்வதேச சந்திப்பு! EU உடன் பிரதமர் ஆலோசனை | PM Modi | Kumudam News

ஐரோப்பிய யூனியன் உடன் இன்று கையெழுத்து | PM Modi | Indian | Europe

ஐரோப்பிய யூனியன் உடன் இன்று கையெழுத்து | PM Modi | Indian | Europe

சென்னை திரும்பியதும் முதலீடுகள் பற்றி முதலமைச்சர் கூறுவது என்ன? | CM MK Stalin | Kumudam News

சென்னை திரும்பியதும் முதலீடுகள் பற்றி முதலமைச்சர் கூறுவது என்ன? | CM MK Stalin | Kumudam News

தாராள பிரபுவால் வந்த வினை.. 67 குழந்தைகளுக்கு CANCER பாதிப்பா?அச்சத்தில் பெற்றோர்கள்! | Kumudam News

தாராள பிரபுவால் வந்த வினை.. 67 குழந்தைகளுக்கு CANCER பாதிப்பா?அச்சத்தில் பெற்றோர்கள்! | Kumudam News

ரேஸின் போது வெடித்த அஜித் கார் டயர்... என்ன ஆனது அவருக்கு?

ரேஸின் போது வெடித்த அஜித் கார் டயர்... என்ன ஆனது அவருக்கு?