K U M U D A M   N E W S

"அடுத்த 5 ஆண்டுகளில் 1 சவரன் 1 லட்சம் ரூபாயாக மாறும்.." - தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர்

அடுத்த ஒரு ஆண்டுகளில் ஒரு சவரன் தங்க நகை ரூ.1 லட்சத்திற்கு விற்பனையாகும் என்றும் தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளார்.

தகாத உறவில் பிறந்த குழந்தை... ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய்.. 2 பெண்களைத் தேடும் போலீசார்

தகாத உறவில் பிறந்த குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக தாயாரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மேலும் இரண்டு பெண்களையும் தேடி வருகின்றனர்.

''அனைத்திலும் அரசியல் செய்யவேண்டாம்'' - டென்ஷன் ஆன எல்.முருகன்

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கருணாநிதியின் குடும்பத்தினருக்கு மட்டுமே உபயோகம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

NIA விசாரணையில் பகீர்.. 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' அமைப்புக்கு மத்திய அரசு தடை

"ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

#BREAKING: சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி? - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kavaraipettai Train Accident: மீண்டும் ஆய்வில் NIA.. என்ன காரணம்?

ரயில் விபத்திற்கு காரணமான லூப் லைனில் இருந்து மெயின் லைனுக்கு திருப்பி விடும் பகுதியில், நட்டுகள், பிளேட்டுகள் கழண்டு கிடந்துள்ளது.

Game Changer: பொங்கல் ரேஸில் ராம் சரண் – ஷங்கர் கூட்டணி... கேம் சேஞ்சர் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒருவருக்கு குண்டாஸ்.. புதூர் அப்புவின் பின்னணி என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#JUSTIN: ஆம்ஸ்ட்ராங் வழக்கு - மேலும் ஒருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

காண்ட்ராக்டர் யாருப்பா ? .. தரமற்ற முறையில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் இடிந்தது

காரைக்குடியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் இடிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி... கட்டி ஒருமாதம் கூட ஆகாத நிலையில் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை...