K U M U D A M   N E W S

திருமணம்.. குற்றப் பின்னணி.. சொத்துகள் அபகரிப்பு - ஆதீனங்கள் சொல்வது என்ன?

ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்க அவர் திட்டம் தீட்டி, பதிவு திருமணத்தை செய்துள்ளதாக, சுவாமிநாத சுவாமி ஆதீனம் தெரிவித்த நிலையில், அதற்கு மகாலிங்க சுவாமிகள் மறுப்பு தெரிவித்துள்ளார்.

'ப்ளீஸ்.. இப்படி செய்யாதீர்கள்...' நடிகை நிக்கி கல்ராணி வேண்டுகோள்

தயவுசெய்து சாலையில் மாடுகளை விடாதீர்கள்; நாங்கள் அதை ஒரு கடவுள் போல் பார்க்கிறோம் என்று நடிகை நிக்கி கல்ராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருணாநிதியை சகட்டுமேனிக்கு திட்டிய சீமான்.. புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக, அளித்த புகாரில் சீமான் மீது தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறி பேரணி.. கிருஷ்ணசாமி மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை

தடையை மீறி பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட 686 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு..? செய்தியாளர் கேள்விக்கு Thug பதில் சொன்ன அமைச்சர்

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் என்ட்ரி.. ஆட்டம் காணும் தமிழக அரசியல் களம்..! - வேல்முருகன் பரபரப்பு!

விஜய் மாநாட்டின் கூட்டம் காரணமாக பிரச்னைகளை கிளப்புவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

சும்மா நின்றவரை கூப்பிட்டு அடித்த நபர்.. போலீஸ் முன்னாலேயே மதுபோதையில் அராஜகம்

சாலையோரம் பேசிக்கொண்டு இருந்த ஃபைனான்ஸியரை மதுபோதையில் காரில் சென்ற நபர்கள் காவலர்கள் முன்னிலையிலேயே திடீரென தாக்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

"ஆன்லைனில் கிடைக்கும் ஆபத்து..?" - அதிரடி ஆக்சனில் குதித்த தமிழக அரசு

ஆன்லைனில் போதை மருந்து விற்பன செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

”ஓரமா நிக்க மாட்டியா டா..” வாகன ஓட்டிக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை தியாகராயநகர் பகுதியில், சாலையோரமாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியை, போலீஸார் முன்னிலையில் சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞரை போட்டுத் தள்ளிய Client... குமரியையே குலைநடுங்க வைத்த சம்பவம்

தன்னுடைய வழக்கை வாதாடிய வழக்கறிஞரை தானே அரிவாளால் வெட்டி, எரித்து கொலை செய்திருக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த நபர் ஒருவர். கொலைக்கான காரணம் என்ன? கொலை நடந்தது எப்படி?