K U M U D A M   N E W S

சிறுமி பாலியல் வன்கொடுமை - அறிக்கை அளிக்க ஆணை!

Krishnagiri sexual abuse case: கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 4 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

#JUSTIN | 12 ஸ்மார்ட் சிட்டிகள் 10,00,000 வேலைவாய்ப்பு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!

Employment news: 12 புதிய ஸ்மார்ட் சிட்டிகள் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு.

Vaazhai: “வாழை! பாராட்டவும் முடியவில்லை... திட்டவும் முடியவில்லை..” டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தை பாராட்ட நினைக்கிறேன்; பாராட்டவும் முடியவில்லை. திட்ட நினைக்கிறேன்; திட்டவும் முடியவில்லை.! என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

ஜஸ்ட் மிஸ்.. மீண்டும் கிடைத்த உயிர்..! விவசாயிக்கு நேர்ந்த பயங்கரம் - பகீர் தகவல்!

Farmer injured by gunshot: நாமக்கல் மாவட்டத்தில் தோட்டமுடையான்பட்டியில் விலங்குகளை சுடுவதற்கு தானாக இயங்கும் வகையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பட்டு விவசாயி படுகாயம்

Vaazhai: “வாழை வரலாற்று மோசடி..?” மாரி செல்வராஜ் மீது குற்றச்சாட்டு... பிரபல எழுத்தாளர் ஆதங்கம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாழை குறித்து எழுத்தாளர் சோ தர்மன் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இத்திரைப்படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் சில உண்மைகளை மறைத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறுநீரகக் கோளாறால் துயரம்... நல்ல தண்ணீருக்காக ஏங்கும் கிராமம்!

செங்கல்பட்டு அருகே சிறுநீரகக் கோளாறுக்காக 30க்கும் மேற்பட்டவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதும், ஒரு சிலர் உயிரிழந்தாகவும் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil

‘மன்னித்துக் கொள்ளுங்கள்’ - பெண் மருத்துவர் பாலியல் படுகொலைக்கு மம்தா வருத்தம்

மேற்குவங்க மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 28) தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

த.வெ.க. முதல் மாநாடு - வெளியான முக்கிய தகவல்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது அக்கட்சி