ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார்!
Jayam Ravi filed a Case against his Wife: ஆர்த்தி வசம் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி ஜெயம்ரவி புகார் அளித்துள்ளார்.
Jayam Ravi filed a Case against his Wife: ஆர்த்தி வசம் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி ஜெயம்ரவி புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இனிமேல் என்கவுண்டர் கொலைகள் செய்யக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
Armstrong case Twist: ஆம்ஸ்ட்ராங் விவகாரம் - திடீர் ட்விஸ்ட் ரவுடி அப்பு வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கவில்லை என்றால் தாமிரபரணி ஆறு கூவமாக மாறிவிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் கோரத்தாண்டவம் மிக அதிகமாக இருந்தது. வெயிலில் இருந்து விடுதலை கிடைக்காதா? என மக்கள் ஏங்கித் தவித்த நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஜாங்கிட் குற்றவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
குருந்தன்கோடு அருகே பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் கண் பார்வை இழந்த கணவர் நோயினால் துடித்த மனைவியின் கழுத்தறுத்து கருணை கொலை செய்து விட்டு கண் கலங்கியபடி வீட்டின் முன் அமர்ந்திருந்த பரிதாபமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
National Green Tribunal : பள்ளிக்கரணை சதுப்புநிலம், வேளச்சேரி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பாக உள்ள அரசு கட்டிடங்களை அகற்றி அதை கிண்டி ரேஸ் கிளப்புக்கு இடமாற்றலாம் அல்லது ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யோசனை தெரிவித்துள்ளது.
Fishermen Protest in Pondicherry : புதுச்சேரியில் கடற்கரை ஓரம் தூண்டில் முள் வளைவு அமைக்காத்தை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.