K U M U D A M   N E W S

Vettaiyan: ரஜினியின் வேட்டையன் ரிலீஸ்... ரகசியமாக தியேட்டர் வந்த விஜய்... இங்கேயும் அரசியலா..?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்தை, தளபதி விஜய் ரகசியமாக பார்த்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட நிதி எத்தனை கோடி தெரியுமா? | Kumudam News 24x7

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு.

#BREAKING: ஆளுநருடன் நட்புறவுடன் செயல்படுவோம் - அமைச்சர் கோவி செழியன் | Kumudam News 24x7

ஆளுநருடன் மோதல் போக்கை தமிழக் அரசு என்றும் விரும்பியதில்லை என உயர்கல்விதுதுறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

#JUSTIN || ஒரு காட்டு காட்டிய கனமழை.. வெளியே வர யோசிக்கும் மக்கள்

புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொழிலாளர்களை வழிமறித்து கைது.. 625 பேர் வழக்குப்பதிவு.. சாம்சங் போராட்டத்தில் போலீஸார் அடாவடி

சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 625 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

#JUSTIN || பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு - மதுரையில் பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

#BREAKING: கொடைக்கானல் நிலப்பிளவு; அச்சத்தில் மக்கள்..அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்

கொடைக்கானல் செருப்பன் ஓடை வனப்பகுதியில் நிலப் பிளவு ஏற்பட்டது குறித்த ஆய்வறிக்கை வெளியீடு. இந்திய புவியியல் துறை சார்பில் 11 பக்க ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது

#breaking | டான்ஜெட்கோ - "உடனே பதில் வேண்டும்" - ஐ கோர்ட் அதிரடி உத்தரவு

மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

GOAT BoxOffice: OTT ரிலீஸுக்கு பின்னரும் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் கோட்... மொத்த வசூல் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஓடிடியிலும் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் கோட், இப்போதும் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டி வருகிறது. அதன்படி கோட் படத்தின் மொத்த வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்?’ - சகோதரி கணவர் மரணத்திற்கு ஸ்டாலின் இரங்கல்

என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று முரசொலி செல்வம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.