மக்களே அலர்ட்.. 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
தமிழ்நாட்டில் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 31) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்துவது எளியவர்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரையாகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்து வரும் கனமழையால் சிறுவர்கள் பட்டாசுகள் வெடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் முழுமையான விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளதாக கூறியுள்ள ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என இப்போது பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளிலும், குடிசைத் தொழில் போல நிலவும் சட்டவிரோத லாட்டரி விற்பனை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....