K U M U D A M   N E W S

பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும்.. இல்லையென்றால்.. டிரம்ப் எச்சரிக்கை

ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளையும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள்.. மா.சுப்பிரமணியன் பெருமிதம்

நீரழிவு மருந்துகள் முதல்வர்  மருந்தகங்களில் 11 ரூபாய்க்கும் , மத்திய அரசு நடத்தும் மருந்தகங்களில் 30 ரூபாய்க்கும், தனியார் மருந்தகங்களில் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கங்கை மாதா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கை மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு

New Currency | டாலருக்கு போட்டியாக புது கரன்சி? வெளியுறவுத்துறை அமைச்சர் ஓபன் டாக்

புதிய கரன்சியை உருவாக்குவது தொடர்பான கேள்விக்கு விளக்கமாக பதிலளித்துள்ளார் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்.

இந்தியாவுக்கு செக் வைத்த ட்ரம்ப்

இந்தியா நம்மிடம் 100 சதவீத வரிகளை வசூலிக்கிறது - டிரம்ப்

கொலைக்காரன் புதினுடன் இணைந்து பணியாற்றுவது என்ன செயல்.. டிரம்பை சாடிய ட்ரூடோ

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் கனடா மீது கடுமையாக வரியை விதித்துவிட்டு கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல் என்று பிரதமர் ட்ரூடோ கேள்வி எழுப்பியுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாட்டிற்கு பெரும் தண்டனை.. விஜய் அறிக்கை

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பட்டங்களும், விருதுகளும் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்.. நயன்தாரா உருக்கம்

பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான். ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத் தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களாக பூட்டி இருந்த வீடு.. பாடகி நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்

Singer Kalpana Raghavendar Hospitalised : பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம்.. தவெக பங்கேற்பு?

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.