K U M U D A M   N E W S

? LIVE: Vijay Sangeetha Divorce | Vera Level Twist சங்கீதா விஜய் விவாகரத்துக்கு Full Stop | CM Vijay

🔴 LIVE: Vijay Sangeetha Divorce | Vera Level Twist சங்கீதா விஜய் விவாகரத்துக்கு Full Stop | CM Vijay

கூடுதல் விலைக்கு மது விற்பனை.. தாராளமாக இதை பண்ணலாம் | Liquor Sales | Overpricing | Kumudam News

கூடுதல் விலைக்கு மது விற்பனை.. தாராளமாக இதை பண்ணலாம் | Liquor Sales | Overpricing | Kumudam News

"இனி பாட்டிலுக்கு 10 ருபாய் வாங்கினால் வழக்கு" ஸ்ட்ரிக்டான உயர்நீதிமன்றம்.

டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் முன் நுகர்வோர் புகார் அளிக்கலாம் எனவும், புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

KKR செல்கிறாரா ஹர்திக் பாண்டியா? KKR நிர்வாகத்துடன் ரகசிய சந்திப்பின் பின்னணி என்ன?

ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் அடுத்தகட்ட பயணம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை அணியில் இணைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தீவிரமாக முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

"முதலமைச்சர் விஜய் விவாகரத்து வழக்கு"- பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில், இருவரும் நேரில் ஆஜராகுவதற்குப் பதிலாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

"அவமானத்தை தாங்கவும் நான் தயார்" - விஜய் உதய்க்கு பதிலடி

தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. பல்வேறு பிரச்சினைகளையும், விவாதத்தையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

சாலை Reflector-களை களவாடிய 'தில்லாலங்கடி' Gang | Dindigul Crime News | Kumudam News | #shorts

சாலை Reflector-களை களவாடிய 'தில்லாலங்கடி' Gang | Dindigul Crime News | Kumudam News | #shorts

"10 மாவட்டங்களில் மிதமான மழை"- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.

"வாக்குறுதி எங்கே?" வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த விவசாயிகள்! | Agriculture Budget | Kumudam News

"வாக்குறுதி எங்கே?" வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த விவசாயிகள்! | Agriculture Budget | Kumudam News

த.வெ.கவில் இணைய போகிறீர்களா..? | Admk | Tvk | SP.Velumani | Kumudam News

த.வெ.கவில் இணைய போகிறீர்களா..? | Admk | Tvk | SP.Velumani | Kumudam News