K U M U D A M   N E W S

எப்ஸ்டீனுடன் அமைச்சர் ஹர்தீப் சிங் ரகசியச் சந்திப்பு? கேள்விகளால் துளைக்கும் எதிர்க்கட்சிகள்!

எப்ஸ்டீனைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை என்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் கூற்றுக்குப் மாறாகப் புகைப்படங்கள் வெளியானதால், பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்- ஐநா அறிக்கை!

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களை ஆய்வு செய்த ஐநா குழு, இக்கொடுமைகளை 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக' அறிவித்து, இதில் தொடர்புடைய உலகப் பிரபலங்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது.