EPS Iftar Function | எடப்பாடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பணம் சுருட்டல்.. | Edappadi Palanisamy | AIADMK
சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பணம் திருட்டு
சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பணம் திருட்டு
திருமுக்கூடல் ஊராட்சியில் நடைப்பெற்ற அதிமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சசிகலா என்ற பெண்மணி பேசியதை மேற்கொள் காட்டி எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்ட சசிகலா என வைகைச்செல்வன் பேசியது நிர்வாகிகளிடையே சிரிப்பலையே உண்டாக்கியது.
தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு-வினை பதவி நீக்கக்கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
AIADMK Symbol Case Update : அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ADMK MLA Sengottaiyan : இபிஎஸ் பாராட்டு விழாவை புறக்கணித்து, உணர்வுகளை வெளிப்படுத்தினேன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக எடப்பாடி X-ல் பதிவிட்ட விவகாரம்
ஏற்கனவே ஆயிரத்தெட்டு சிக்கலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலி ஒன்று உருவாகியுள்ளது.
100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை -எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது - இபிஎஸ்
வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.
வெள்ள பாதிப்பு - ரூ.2,000 நிவாரணம் போதாது - சசிகலா
கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு
சேலத்தில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு
"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
டங்ஸ்டன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்க்கும் மேலூர் மக்களுக்கு அதிமுக துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி
வரும் 15 ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவிப்பு
நெசவாளர்களுக்கு தொழில்வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக இபிஎஸ் அறிக்கை வெளியிட்ட நிலையில் அமைச்சர் விளக்கம்.
ஜானகி ராமச்சந்திரன் தொண்டர்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று ஜெயலலிதாவிடம் கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்தார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவையொட்டி புகைப்பட கண்காட்சி தொடக்கம்
கருணாநிதி சிலையை திறந்த வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி
தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளில் சிக்கி திணறும் திமுக அரசின் சுகாதாரத்துறையின் செயலற்ற தன்மைக்கு கண்டனம் - இபிஎஸ்