K U M U D A M   N E W S
Promotional Banner

துளசியாக சீரியலில் ரீ-என்ட்ரி தரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!

'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' சீரியலின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதில் நடிக்க முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

கவுன் பனேகா குரோர்பதி.. அமிதாப் பச்சனுக்கு பதிலா சல்மான்கானா?

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'கவுன் பனேகா குரோர்பதி' (KBC) பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது. இதற்கு காரணம், இந்த நிகழ்ச்சியை நீண்ட ஆண்டுகளாக தொகுத்து வந்த அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக நடிகர் சல்மான் கான் புதிய தொகுப்பாளராக வருவார் எனவும் தகவல் பரவியது தான். இதுக்குறித்த உண்மை தன்மை என்ன?