K U M U D A M   N E W S

ஐபிஎல் ஏலம்-அதிக தொகைக்கு வாங்கப்பட்ட பண்ட்

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது.

தேர்தல் முடிவு சொல்லி அடித்த கூட்டணி - பிரதமர் மோடி பெருமிதம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதரவளித்த மக்களுக்கு நன்றி - பிரதமர்

3ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு- நீதிபதி அதிரடி உத்தரவு

3-ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு 6 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திடீரென உடைகளை களைந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சாலையில் திடீரென ஆடைகளை களைந்து போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது மோதலுக்கான நேரம் அல்ல - கயானா பார்லியில் மோடி பேச்சு

இந்தியா உலக அமைதிக்கு ஆதரவாக நிற்கிறது என்றும் இது மோதலுக்கான நேரம் அல்ல என்றும் கயானா பாராளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கோடியில் ஏலம் போன வீரர்கள்... ஆச்சரியத்தில் ஆழ்த்திய Top List

ஐபிஎல் தொடரில் ஹென்ரிச் கிளாசன், விராட் கோலி, நிகோலஸ் பூரன், பும்ரா, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அதிகப்பட்ச தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா விருது வழங்கி கௌரவிப்பு

கரீபியன் நாடுகளுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாகன் உடலை பார்த்து அழுத தெய்வானை யானை.. இந்த தப்பு பண்ணாதீங்க - Elephant inspector Jagadish

பாகன் உடலை பார்த்து அழுத தெய்வானை யானை.. இந்த தப்பு பண்ணாதீங்க - Elephant inspector Jagadish

Tamil Nadu Fishing Boat | தமிழக மீனவர்களின் படகுகள் - புதிய அரசு அதிரடி உத்தரவு

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை இலங்கை கடற்படையிடம் வழங்க புதிய அரசு உத்தரவு.

உலக தலைவர் நடுவே அடிப்பட்ட Vijay Mallya பெயர்.. ரெடியானது தரமான ஸ்கெட்ச்..!

போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு நிதி அளிப்பதுடன், உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று பிரேசில் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் கூட்டாக பிரகடனம் செய்தனர்.