K U M U D A M   N E W S

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆர்ப்பாட்டம்: ஆளும் அரசுக்கு நேரடி எச்சரிக்கை!

பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

500 கிலோ எடையுள்ள இரும்பு பிளேட் விழுந்து 2 தொழிலாளிகள் பலி | Krishnagiri Accident | Kumudam News

டாஸ்மாக் கடை செயல்படுமா? ஊழியர்கள் போராட்டம் | Kanchipuram | Tasmac | Protest | Kumudam News

84% ஐ.டி. ஊழியர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய்.. மத்திய அமைச்சர் தகவல்!

ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களில் 84% பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்கள் இனி பாஸ்போர்ட் எளிமையாக பெறலாம் - தமிழக அரசு அதிரடி

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் சிக்கலான நடைமுறை விரைவில் மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

Back Pain Tips | முதுகு வலி பாடாய் படுத்துதா..? கண்டிப்பா இந்த வழிய Follow பண்ணுங்க..!

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு | Samsung Workers Strike

வேலியே பயிரை மேய்ந்த விபரீதம்! 60 சவரன் நகை கொள்ளை.. நேபாள தம்பதி கைவரிசை..! | Chennai Gold Theft

மரத்தடி நிழலில் பெண்கள் ஓய்வு.. திடீரென நடந்த விபரீதம் | Tiruvannamalai News | Kumudam News

மருத்துவ ஊழியர்களே.. உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு | Kumudam News

அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.. வெளியான முக்கிய அறிவிப்பு | TN Govt | DMK | DA Hike News

TN DA Hike | அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Senthil Balaji: சந்தோஷத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் - சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

Part Time Nurse Salary: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம்| TN Govt

உடையும் ஃபெப்சி..? குடையும் தயாரிப்பாளர்கள்..! குழப்பத்தில் கோலிவுட்...!