கடற்கரையில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் ராஜ்குமார்... | Kumudam News
கடற்கரையில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் ராஜ்குமார்... | Kumudam News
கடற்கரையில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் ராஜ்குமார்... | Kumudam News
விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி | Agni Prime Missile | Rajnath Singh | Kumudam News
அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி | Agni Prime Missile | Rjnath Singh | Kumudam News
காவல் ஆய்வாளர் மற்றும் சக போலீசாரை தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு; வீடியோ வெளியாகிப் பரபரப்பு!
மீட்பு பணியில் ராணுவத்தின் அதிநவீன வாகனம் | Rescue Mission Kumudam News
சத்யபால் மாலிக் வகித்த பதவி மட்டுமல்ல, அவரின் நிலைப்பாடும் வரலாற்றில் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ச்டாலின் தெரிவித்துள்ளார்.
விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் | Kumudam News
பூமிக்கு திரும்புகிறார் விண்வெளி நாயகன் | Shubhanshu Shukla | Kumudam News
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமான நிலையில், அவரது உடலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் சீரஞ்சீவி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவினை தற்போது அமல்படுத்த சாத்தியமில்லை என டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர், மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி குறித்த தகவல் தற்போது வரை கிடைக்காத நிலையில் இருவீட்டார் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக் கோரியுள்ளனர்.
“நீங்க இப்படிதான் சாகணும்.." நிறைவேறிய Kamal Haasan-ன் ஆசை..! நிறைவேறாத ராஜேஷின் ஆசை! | Rajesh Death
தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு..காலமானார் நடிகர் Rajesh.. ஆதங்கத்தை கொட்டிய நடிகர் Kanja Karuppu | RIP
Actor Rajesh Passed Away | பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார் | Tamil Movie Actor Rajesh Death | Cinema
+2 தேர்வில் முறைகேடு? - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதில் | 12th Exam Question Paper Leak | TN Govt
குமரி அனந்தன் மறைவையொட்டி, தந்தையை இழந்து வாடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆறுதல்