பரந்தூரில் NEW ENTRY....5000 பேருக்கு வேலைவாய்ப்பா?
பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்கப்பட இருந்த நிலையில், தவெக அரசு இத்திட்டத்தை ரத்து செய்தததையடுத்து தற்போது அங்கு சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்கப்பட இருந்த நிலையில், தவெக அரசு இத்திட்டத்தை ரத்து செய்தததையடுத்து தற்போது அங்கு சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
மேக்புக் மற்றும் ஐபேட் உள்ளிட்ட பல தயாரிப்புகளின் விலையை ரூ.70 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளது
JUST NOW : காஞ்சிபுரத்தில் திடீர் பயங்கர தீ விபத்து! | Horrifying fire accident | Kanchipuram
காஞ்சிபுரம் SIPCOT–ல் புதிய கண்ணாடி தொழிற்சாலை தொடக்கம்! | CM Stalin Speech | Kumudam News
கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய ’அமேசான் ப்ரைம் டே’ விற்பனை நாளையுடன் முடியவுள்ள நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு என்ன மாதிரி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது என்பதை இப்பகுதியில் காணலாம்.
ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்
Samsung Workers Strike inTamil Nadu : சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக அந்நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் JABIL எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. JABIL நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல்