K U M U D A M   N E W S

பிரபல நட்சத்திர விடுதியில் நடந்த விபத்து... 2 பேர் கைது..

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் லிஃப்ட் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் அப்துல் காதர், தலைமை பொறியாளர் காமராஜ் கைது

மும்மொழிக் கொள்கை விவகாரம் - பிடிஆர் Vs அண்ணாமலை காரசாரம்

எனது 2 மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றார்கள் என்றும் மும்மொழிக் கொள்கை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பிடிஆர் மகன்கள் தமிழ் படிக்கவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேலின் மகன்கள் தமிழ் படிக்கவில்லை என அண்ணாமலை X தளத்தில் பதிவு

மருமகள் மீது கை வைத்த மாமனார்... கொதித்துப்போன மனைவி.... கணவனுக்கு ஃபயர் ட்ரீட்மென்ட்

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தீ வைத்து கொளுத்தப்பட்ட மாமனார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

மார்ச் 18ல் அனைத்துக்கட்சி கூட்டம் – அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரி

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.

 ‘நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல’-22 வருடங்களுக்கு பிறகு புயலை கிளப்பியுள்ள புகார்

நடிகை செளந்தர்யா ஜல்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தை பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் பெற நினைத்திருக்கிறார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்

இன்னைக்கு மழை வருமா வராதா?.. வானிலை மையம் கொடுத்த தகவல்

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்

முத்துவேல் பாண்டியன் வேட்டை ஆரம்பம்.. ’ஜெயிலர் 2’ நியூ அப்டேட்

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மகிளா சம்ரிதி யோஜனா: பெண்களுக்கு மாதம் ரூ.2500- வெளியானது சூப்பர் அப்டேட்!

டெல்லியில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானதாக கருதப்பட்டது மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை வழங்கும் “மகிளா சம்ரிதி யோஜனா” திட்டமாகும். இத்திட்டம் எப்போது தொடங்கும் என எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Delimitation : அதிக குழந்தைகளால் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்குமா?

மக்கள் தொகை அதிகரித்தால் தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா? அல்லது தக்க வைக்கப்படுமா? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு