மருத்துவருக்கு எங்கெங்கே கத்திக்குத்து? நடவடிக்கை எடுக்கப்படுமா? உதயநிதி பதில்
மருத்துவருக்கு எங்கெங்கே கத்திக்குத்து? நடவடிக்கை எடுக்கப்படுமா? உதயநிதி பதில்
மருத்துவருக்கு எங்கெங்கே கத்திக்குத்து? நடவடிக்கை எடுக்கப்படுமா? உதயநிதி பதில்
TVK Vijay Update | தவெக நிர்வாகியின் அன்லிமிடெட் அலப்பறைகள்..! நாளைய கல்வி அமைச்சரே..
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் உள்ளிட்டவற்றில் மக்கள் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
கங்குவா டிக்கெட் புக்கிங் எதிர்பார்த்தளவில் இல்லை. அதேபோல் சூர்யா மீதும் ரசிகர்கள் திடீரென அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் 81 இடங்களை கொண்ட சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் வரும் 20ஆம் தேதி என 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மீனவ வாக்குகளுக்கு SKETCH பிளானை மாற்றிய விஜய்!
நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரிய வழக்கு ; வியாழக்கிழமை தீர்ப்பு - நீதிபதி