K U M U D A M   N E W S

DMK Co-ordination Committee Meeting: திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

திமுக தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

Avadi Nasar decodes TVK Flag: தவெக கட்சி கொடி Decoding- "விளங்குமா ?" - பங்கமாய் கலாய்த்த ஆவடி நாசர்.. !

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை Decode செய்து கலாய்த்த ஆவடி நாசரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Director Ameer: “இருக்குற பிரச்சினைல இப்ப கார் ரேஸ் தான் முக்கியமா..?” இயக்குநர் அமீர் ஆதங்கம்!

சென்னையில் வரும் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ள நிலையில், அது இப்போது ரொம்ப முக்கியமா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Electric Bike Caught Fire: திடீரென தீப்பிடித்து எரிந்த E-பைக்... பொதுமக்கள் அதிர்ச்சி!

திருப்பூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த இ-பைக்கால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உதயம்.. மத்திய அரசு அறிவிப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thiruparappu Waterfalls : விடுமுறை எதிரொலி - அருவியை தேடி குவியும் மக்கள்!

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியகுமரி அருகே உள்ள திருப்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

NTK Seeman Speech : "பிச்சை எடுத்து தான் கட்சி நடத்துறேன்.. என் காசுலையும் தான் நீ சம்பளம் வாங்குற" - சீமான் ஆவேசம்!

தான் பிச்சை எடுத்துத்தான் கட்சியை நடத்துவதாகவும், தன்னுடைய காசில் இருந்துதான் வருண் ஐபிஎஸ் சம்பளம் பெறுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Duraimurugan Clarification : "நகைச்சுவையை பகைச்சுவை ஆக்க வேண்டாம்" - அமைச்சர் துரைமுருகன்

பல்லு போன நடிகர் என்று நடிகர் ரஜினிகாந்த் குறித்த தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்

Kerala CM action on WCC report: மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள்.. ஆக்‌ஷன் எடுத்த பினராயி விஜயன்!

மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள் குறித்து ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், நடிகைகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

Actor Riyaz Khan on Kerala actress accusation: நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு.. ரியாஸ் கான் மறுப்பு

பாலியல தொல்லை கொடுத்ததாக தன் மீது மலையாள நடிகை சொன்ன குற்றச்சாட்டுக்கு நடிகர் ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.