வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம்..? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
மாநில தேர்தல் வாக்காளர் பட்டியலை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் என தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்
மாநில தேர்தல் வாக்காளர் பட்டியலை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் என தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்
திருச்சியில் JABIL எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. JABIL நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல்
அரசுப் பள்ளியில் மகா விஷ்ணுவின் சொற்பொழிவுக்கு பரிந்துரைத்தது யார்? அனுமதி அளித்தது யார் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம், 4 நாட்களில் 288 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
TVK Maanadu: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
Indian Army Training Helicopter : ராணுவ பயிற்சி ஹெலிகாப்டரில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்
18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 50% பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை அதிகம் தாக்குகிறது.
கமலா ஹாரிஸ் கெத்தாக நடந்து வருவது, பிரசார பொதுக்கூட்டத்தில் மக்களை பார்த்து கையசைப்பது, கூட்டத்தினர் மத்தியில் உரையாற்றுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
வேலூர் ரயில்வே கேட் அருகே மின் வயர் அறுந்ததால் திருச்சியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் நிறுத்தப்பட்டது. மின் வயர் சரி செய்யும் பணிக்காக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நின்றதால் ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அஜித்திடம் இருந்து குட் நியூஸ் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.