K U M U D A M   N E W S

eat

#BREAKING: தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. பதற்றத்தில் பெற்றோர்!

மதுரையில் இன்று மேலும் 2 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல். கருப்பாயூரணி அருகே உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

GOAT BoxOffice: OTT ரிலீஸுக்கு பின்னரும் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் கோட்... மொத்த வசூல் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஓடிடியிலும் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் கோட், இப்போதும் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டி வருகிறது. அதன்படி கோட் படத்தின் மொத்த வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்?’ - சகோதரி கணவர் மரணத்திற்கு ஸ்டாலின் இரங்கல்

என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று முரசொலி செல்வம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Vettaiyan: வேட்டையன் பார்க்க ஒரே தியேட்டரில் என்ட்ரியான தனுஷ், ஐஸ்வர்யா... அனிருத் சொன்ன பஞ்ச்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சியை பார்க்க தனுஷ், அனிருத், ஐஸ்வர்யா ஆகியோர் ரோகிணி திரையரங்கிற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

#JUSTIN: கொட்டித் தீர்த்த கனமழை.. சிக்கிய கண்டெய்னர்.. மூழ்கிய சுரங்கப்பாதை!

சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீரில் சிக்கி சரக்கு வாகனம் மூழ்கியது; வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்

#LIVE || வேட்டையன் - "என்னப்பா போவோமா..?" - களைகட்டும் கொண்டாட்டம்

வேட்டையன் ரிலீஸ்: சென்னையில் உள்ள திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் காலை முதலே கூடி ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகம்

மாயமான சிறுமி சடலமாக மீட்பு.. கடன் பிரச்சனையில் பெற்ற தாயே செய்த கொடூர செயல் | Kumudam News 24x7

கடன் பிரச்னையால் கொலை செய்யப்பட்ட சிறுமி

ஹான்ஸ் தராததால் விபரீதம்... கம்பி எண்ண வைத்த காவல்துறை | Kumudam News 24x7

ஹான்ஸ் தர மறுத்ததால் உணவக ஊழியரை கொலை செய்த இருவர்.

"கண்டிப்பா வெடிக்கும்.." - புதுச்சேரியே பதற்றத்தில்.. பயங்கர பரபரப்பு

பிரெஞ்ச் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தலைவிரித்தாடும் ரூட்டு தல மோதல்... மாநில கல்வி மாணவர் உயிரிழப்பு!

ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.