Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 17-09-2024
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 17-09-2024
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 17-09-2024
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 16-09-2024
ககன்யான் திட்டத்தை 2 ஆண்டிற்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டம். விண்வெளிக்கு ஆராய்ச்சிக்கு தனியார் ஒத்துழைப்பும் தேவை.
மனோ மகன்கள் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பம் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியானது. புதிய சிசிடிவி காட்சி மூலம், மனோவின் மகன்கள் கொடூர தாக்குதலுக்கு ஆளானது அம்பலம்.
"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.." தவெக சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..
கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை, மனோவின் மகன்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
Mahavishnu பாவ புண்ணியம் பேசக்கூடாதுனு சொல்ல நீங்க யார்? - BJP Ashvathaman Interview
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
மகாவிஷ்ணு விவகாரம் - முதல்வரின் தனிச் செயலாளர் சண்முகத்துடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, அதிகாரிகள் ஆலோசனை. மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் வழங்கப்பட்ட நிலையில் ஆலோசனை
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வாகனங்களின் மீது சேற்று மழை பொழிந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி. மெட்ரோ சுரங்கப்பாதை பணி நடந்து வரும் நிலையில் பூமிக்கடியில் இருந்த சேற்று தண்ணீர் திடீரென வெளியானது