K U M U D A M   N E W S

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது: திமுகவின் போக்கு அம்பலமானது - அன்புமணி ராமதாஸ்!

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது: போராட்ட பந்தல் அகற்றம் - திராவிட மாடல் அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு அம்பலமானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராவோடு ராவாக வேலையை காட்டிய போலிஸ்... கோபத்தின் உச்சத்தில் சாம்சங் ஊழியர்கள்!

போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING: சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்: போலீசார் செய்த அதிர்ச்சி செயல்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சாம்சங் தொழிலாளர்களுக்கு இன்று ஆதரவு தெரிவிக்க இருந்த நிலையில் கைது

#justin | மணியாச்சி பள்ளத்தில் திடீர் வெள்ளம்.. ஈரோடுமக்களே எச்சரிக்கை

ஈரோடு பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் மணியாச்சி பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு

தலைவிரித்தாடும் ரூட்டு தல மோதல்... மாநில கல்வி மாணவர் உயிரிழப்பு!

ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.

தீட்சிதர்கள் செய்த பகீர் செயல்.. சிதம்பரம் கோயிலில் இப்படியா..? - வேகமாக பரவும் அதிர்ச்சி விடியோ

நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்

தொடர் விடுமுறை... சென்னையில் இருந்து 2,000 சிறப்புப் பேருந்துகள்... பயணிகளுக்கு டபுள் ட்ரீட்!

ஆயுத பூஜை உட்பட தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

#BREAKING | விடியும் முன் கதவை தட்டிய போலீஸ்.. வலுக்கட்டாயமாக நடந்த கொடுமை..!

இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களின் வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு

Chennai Rain: சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை... 10 மாவட்டங்களுக்கு அலர்ட்!

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

"15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது"

விமான சாகச நிகழ்ச்சி: "15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது" - அமைச்சர் சிவசங்கர்